90
தஞ்சை மாவட்டம்; அதிராம்பட்டினம், பிலால் நகர் பகுதியில் வெள்ளத்தில் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஈ.சி.ஆர் சாலையோரம் அமைந்திருக்கும் ஆற்றில் மழை பெய்து வருவதால் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
தண்ணீரானது ஆற்றின் உயரத்திற்கு மேல் செல்லுகின்றதால் பிலால் நகர் கிராணி மைத்தனத்திற்குள் புகுந்து தற்பொழுது நிரம்பி கொண்டிருக்கின்றது.
தற்பொழுது ஏற்பட்டிருக்கும் அவல நிலை தொடர்ந்தால் பிலால் நகர் பகுதி முழுவதும் மூழ்கும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளது
இதனை அரசு அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை தெரு வாசிகள் விடுத்துள்ளனர்.