51
கோட்டைப்பட்டினத்தில் கால்பந்து தொடர் போட்டி நேற்று முன் தினம் (18/10/2018) வியாழக்கிழமை அன்று தொடங்கியது.
இத்தொடர் போட்டியில் பல்வேறு அணிகள் சிறப்பாக விளையாடினர்.
அதைபோன்று முதல் ஆட்டமாக திருச்சி அணிக்கு எதிர் அணியாக அதிராம்பட்டினம் வெஸ்டன் புட்பால் கிளப் அணியினர் போதினர்.
இப்போட்டியில் முதல் சுற்றில் இரு அணியினரும் பூஜியம் கோல் கணக்கில் விளையாடினர்.
இரண்டாம் சுற்றில் அதிரை (WFC) அணியினர் திருச்சி அணியினர் விறுவிறுப்பான ஆட்டத்தில் 2-0 கோல் கணக்கில் திருச்சியை வீழ்த்தி அதிரை WFC அணியினர் வெற்றி பெற்று அடுத்த கட்டத்திற்கு முன்னேறி உள்ளனர்.
இதில் முதல் கோலை சாதஸ்கான் அடித்தனர் இரண்டாவது கோலை சாது அலி அடித்தி அணிக்கு பெருமையை சேர்த்தனர்
.