85
2019 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்ற போது தேர்தலுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் உள்ள தொகுதிகளுக்கு திமுக சார்பில் புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதில் தஞ்சை மாவட்டத்திற்கு திமுக தேர்தல் பொறுப்பாளராக திரு.செல்வ கணபதி அவர்களை நியமனம் செய்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம் நாடாளுமன்ற தேர்தல் பொறுப்பாளர்களாக கழக மாநில மாணவரணி அமைப்பாளர் கடலூர். இள.புகழேந்தி அவர்களும், கழக தேர்தல் பணி குழு செயலாளர் சேலம்
திரு.T.M.செல்வகணபதி அவர்களும் திமுக சார்பில் நியமனம் செய்துள்ளனர்.
அறிக்கையானது நேற்று (20/10/2018) சனிக்கிழமை அன்று வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.