பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் CV சேகர் அலுவலகத்தில் அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கத்தினர் மனு அளித்தனர்.
அதிராம்பட்டினம் AJ நகரில் கழிவு நீர் வடிகால் வசதியில்லாத காரணத்தால் சாலையில் மழைநீரோடு கழிவுநீரும் கலந்து தேங்கி நிற்கிறது.ஆகவே முறையான கழிவு நீர் வடிகாலை அமைத்து தர வேண்டும் என்று அதிராம்பட்டினம் ரோட்டரி சங்க நிர்வாகிகள் மனு அளித்தனர்.
அவர்களின் கோரிக்கை மனுவை ஏற்று பார்வையிட்டு சரி செய்து தர உறுதி அளித்துள்ளார்.