Home » அதிரை லயன்ஸ் சங்கம் நடத்தும் இலவச புற்றுநோய் தடுப்பு மருத்துவ முகாமில் பங்கேற்க அழைப்பு !

அதிரை லயன்ஸ் சங்கம் நடத்தும் இலவச புற்றுநோய் தடுப்பு மருத்துவ முகாமில் பங்கேற்க அழைப்பு !

0 comment

அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கம் மற்றும் தஞ்சாவூர் கேன்சர் சென்டர் இணைந்து நடத்தும் இலவச புற்றுநோய் தடுப்பு மருத்துவ முகாம் வருகின்ற 26.10.2018 வெள்ளிக்கிழமை காலை 9 மணிமுதல் பகல் 12 மணிவரை அதிரை காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது.

இம்முகாமில் ரூபாய் 1500 மதிப்புள்ள இரத்தத்தில் சர்க்கரை அளவு, ECG, புற்றுநோய் கண்டறியும் திசுப்பரிசோதனை, FNAC, பாப்ஸ்மியர் மற்றும் ஸ்கேன் பரிசோதனை இலவசமாக செய்யப்பட உள்ளது. இம்முகாமில் பொதுமக்கள் கலந்துகொண்டு பயன்பெறுமாறு அதிரை லயன்ஸ் சங்கத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

மேலும் தொடர்புக்கு :
9443587047
8883184888
9976329344

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter