தமிழகத்தில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையில் பல்வேறு வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.
அதில் கலைஞர் கருணாநிதி குறித்த தேவையற்ற வதந்தியும் அடக்கம்.
இதனை அடுத்து கோபாலபுரம் இல்லத்தில் பத்திரிக்கையாளர்கள் குவிய தொடங்கினர்.
இந்நிலையில் இதற்க்கு முற்றுபுள்ளி வைக்க முடிவெடுத்த ஸ்டாலின் பத்திரிக்கையாளர் களை உள்ளே அனுமதித்து புகைப்படம் எடுக்க அனுமதி அளித்தார். அதன் புகைப்படம் நமது அதிரை எக்ஸ்பிரஸ் குழுவிற்க்கும் கிடைக்கப்பெற்றது.