43
அதிரை வயன்ஸ் கிளப் நடத்தும் இலவச புற்றுநோய் தடுப்பு மருத்துவ முகாம் நாளை ( 26.10. 2018 ) அதிரை காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற இருந்தது. சில தவிர்க்க முடியாத காரணங்களால் காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில் உள்ள அதிரை பைத்துல்மால் அலுவலகத்தில் முகாம்
நடைபெற உள்ளது என அதிரை லயன்ஸ் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
எனவே பயனாளிகள் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழ்க்காணும் அலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
அலைபேசி எண் :
9976329344