70
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மல்லிப்பட்டிணம் கிளை சார்பில் நிலவேம்பு கசாயம் இன்று(27.10.2018) காலை வழங்கப்பட்டது.
மல்லிப்பட்டிணம் கடைவீதி மற்றும் புதுமனைத் தெரு உள்ளிட்ட பகுதிகளில் ததஜ மல்லிப்பட்டிணம் கிளை நிர்வாகிகள் பொதுமக்கள் மற்றும் மதரஷா பிள்ளைகளுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினார்கள்.