45
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளை 1 மற்றும் 2 ன் சார்பில் அதிரையில் மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
அதிரை தக்வா பள்ளி அருகே இன்று சனிக்கிழமை மாலை 6.30 மணியளவில் நடைபெற்ற இப்பொதுக்கூட்டத்தில் தீமையை வேரறுப்போம் என்ற தலைப்பில் TNTJ மாநில பொதுச் செயலாளர் இ.முஹம்மதும் , இஸ்லாம் கூறும் சமநீதி என்ற தலைப்பில் TNTJ பேச்சாளர் ஆர். ரஹ்மத்துல்லாஹ்வும் சிறப்புரையாற்றினர்.
இப்பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தைச் சேர்ந்த பலர் கலந்துகொண்டனர்.