81
தமிழகம் முழுவதும் வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் முயற்சியில் சுகாதாரத்துறையும் உள்ளாட்சித்துறையும் இணைந்து செயல்பட்டு வருகின்றன.
இந்தநிலையில் நேற்று அதிரை பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடிய நிலவேம்பு கசாயத்தை விநியோகம் செய்தனர்.