Home » பட்டுக்கோட்டை புதிய டிஎஸ்பியாக எஸ்.கணேசமூர்த்தி பொறுப்பேற்பு !

பட்டுக்கோட்டை புதிய டிஎஸ்பியாக எஸ்.கணேசமூர்த்தி பொறுப்பேற்பு !

0 comment

பட்டுக்கோட்டை புதிய டிஎஸ்பி-யாக எஸ். கணேசமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே கும்பகோணத்தில் டிஎஸ்பி-யாக பணியாற்றி வந்தார். தற்போது பணி மாறுதலாகி பட்டுக்கோட்டை வந்துள்ளார். புதிய டிஎஸ்பி-யாக நியமிக்கப்பட்ட இவர், புதன்கிழமை பொறுப்பெற்றுக் கொண்டார். ஏற்கனவே பட்டுக்கோட்டை டிஎஸ்பி-யாக இருந்து வந்த செங்கமலக்கண்ணன் கும்பகோணத்திற்கு பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter