71
தீபாவளி என்றாலே மழையும் மறுபுறம் வெடியும்தான் நினைவுக்கு வரும்.
கடந்த சில நாட்களாகவே தமிழக வானிலையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக சென்னையில் நேற்று மட்டும் 20 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ள நிலையில் இன்று அதிராம்பட்டினத்தில் காலை முதல் மேக மூட்டத்துடன் கூடிய மழை பெய்து வருகிறது.