73
எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை திருச்சியில் நடைபெற்றது. இதில் எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் V.M.S. நெல்லை முபாரக் தலைமை வகித்தார். இந்த கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச்செயலாளர், மாவட்ட தலைவர்கள், செயலாளர்கள் மாநில நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.