82
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் இசிஆர் சாலை இரயில்வே கேட் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம் திருட்டு.
அதிராம்பட்டினம் கடற்கரைத் தெருவை சேர்ந்தவர் முஜிபுர் ரஹ்மான். இவர் இசிஆர் சாலையில் இரயில்வே கேட் அருகில் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு பெட்ரோல் பங்க் சென்றுள்ளார். பெட்ரோல் வாங்கிவிட்டு திரும்புகையில் வாகனத்தை காணவில்லை, இதனால் அதிர்ச்சியடைந்த
முஜிபுர் ரஹ்மான் இருசக்கர வாகனத்தை சுற்றும் தேடியுள்ளார், வாகனம் கிடைக்கவில்லை.
வண்டி.எண்:TN49 BX6258. FZ இந்த நம்பர் உடைய வண்டியை எங்கு கண்டாலும் தொடர்பு கொள்ள வேண்டிய எண்:8667733253