69
இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில நிர்வாக குழு கூட்டம் அக்கட்சியின் தலைவர் தடா ரஹிம் தலைமையில் நடைபெற்றது.
அப்போது பல முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றினர்,அதில் காலியாக உள்ள 20சட்டமன்ற இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு ஆதரவு அளிப்பது எனவும், மத விவகாரங்களில் நீதிமன்றம் மூக்கை நுழைப்பது கண்டிக்கதக்கது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அப்பாவி சிறைவாசிகள் அனைவரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநில தலைவர் தடாரஹீம் தலைமையில் நடைபெற்ற நிர்வாககுழுவில் அலிம் அல் புகாரி,ஏர்வாடி காசிம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.