56
நடுத்தெருவைச் சேர்ந்த மர்ஹும் ஹாஜி அஹமது முகைதீன் அவர்களின் புதல்வரும் ஹாஜி அப்துல் அஹது, ஹாஜி ஷஃபீக் அஹமது ஆகியோரின் சகோதாரும் முகம்மது ஹசன் ,முகம்மது ஹுசைன் , முகமது இலியஸ், ஜாகிர் அப்பாஸ் ஆகியோரின் தந்தையும் S.K.M. ஹாஜா முகைதீன் அவர்களின் மச்சானுமான அஹமது தாகிர் அவர்கள் இன்று பிற்பகல் வஃபாதகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா மஃரிப் தொழுகைக்கு பின் மறைக்க பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.