Home » அதிரையில் நீர்நிலை அறக்கட்டளை சார்பாக கலந்தாய்வு கூட்டம்!!

அதிரையில் நீர்நிலை அறக்கட்டளை சார்பாக கலந்தாய்வு கூட்டம்!!

1 comment

தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் நடுத்தெருவில் இன்று நீர்நிலை பாதுகாப்பு அறக்கட்டளை சார்பாக கலந்தாய்வு ஆலோசனை கூட்டம் 06/11/2018 இன்று நடுத்தெருவில் உள்ள ஆய்ஷா அரங்கத்தில் நடைபெற்றது. இதில் அதிராம்பட்டினத்தை சேர்ந்த ஊர் பொதுமக்கள் தெருவாசிகள் அதிரையில் உள்ள சங்கங்கள் கலந்து கொண்டனர்.

இதில் நிரைவேற்றப்பட்ட தீர்மானங்கள் :
வருகின்ற 14/11/2018 புதன்கிழமை காலை 10மணியளவில் அதிராம்பட்டினம் கிழக்கு கடற்கறை சாலையை மறிப்பது பற்றியும்.

அதிராம்பட்டினம் காதிர்முகைதின் கல்லூரி எம்.கே.என் மதரஸா டிரஸ்டிடம் பைப் லைன்கள் சம்பந்தமாக சில விஷயங்களை பேசுவதனே என முடிவு செய்யப்பட்டது. அதே போல் இறுதியில் இதுவரையிலும் நீர் நிலை பாதுகாப்பு அறக்கட்டளை சார்பாக வந்துள்ள நிதியை வாசித்து காட்டி வரவு செலவு கனக்குகளையும் பொதுமக்கள் முன்னிலையில் வாசித்து காட்டினர் இறுதியில் கூட்டம் நிரைவு பெற்றது…

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter