64
தஞ்சாவூர் மாவட்டம் அணைக்காடு ஊராட்சி பகுதியில் கடந்த வாரம் கபாடி போட்டி நடைபெற்றது. அப்போட்டியில் சிறப்பாக விளையாடிய வீரர்களை இந்திராகாந்தி யூத் பவுண்டேசன் சார்பாக தேர்வு செய்யப்பட்டது
தேர்வு செய்யப்பட்ட சிறந்த கபாடி வீரர்களுக்கு இந்திராகாந்தி யூத் பவுண்டேசன் சார்பாக பயற்சி வழங்கப்படுகிறது.
கபாடி வீரர்களுக்கு தேசிய பயிற்சியாளர் திரு.அசோகன் தலைமையில் இன்று முதல் பயிற்சி தொடங்கப்படுகிறது. இந்த வீரர்கள் மாவட்ட அளவிலான போட்டியில் விளையாடுகிறார்கள். அதற்கான பயிற்சி இன்றிலிருந்து பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தொடங்கப்பட்டது.