45
அதிரையில் போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 60ற்கு மேற்பட்டவர்களை காவல் துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்து ஏரிப்புறக்கரையில் அமைந்துள்ள இந்தியன் ரெட் கிராஸ் மண்டபத்தில் அடைத்து வைத்து உள்ளனர் மேலும் இந்த போராட்டத்தை ஒருங்கிணைத்த நிர்வாகிகளை காவல் துறை முன்பே கைது செய்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் அவர்கள் எங்கு உள்ளார்கள் என்பதை காவல் துறை வெளியிடவில்லை..
முழு விவரம் கூடிய விரைவில் இணைந்திருங்கள் இணையத்துடிப்புடன்..