Home » மரண அறிவிப்பு! அகமது கபீர் அவர்கள்!!

மரண அறிவிப்பு! அகமது கபீர் அவர்கள்!!

0 comment

கடற்கரை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் முகமது தம்பி மரைக்காயர், மர்ஹூம் மீ.சித்தீக் முகமது மரைக்காயர் ஆகியோரின் பேரனும், மர்ஹூம் எஸ் அப்துல் கரீம் அவர்களின் மகனும் , எம் அஸரப் அலி , அப்துர் ரசீது , எஸ் ஷிஹாபுதீன் ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் எஸ் .ஏ அகமது கமால், மர்ஹூம் எஸ்.ஏ. அகமது ஜலீல் , இவர்களின் சகோதரரும் எஸ் ஏ. நிஜாமுதீன், என் நியாஸ் அகமது ஆகியோரின் மாமனாரும் , அப்பாஸ். அப்துல் மாலிக், ரபீக் அகமது ,எஸ் ரியாஸ் அகமது இவர்களின் மச்சானும் , அன்சர், நியாஸ் வாஜித்.சித்தீக் முகமது ஆகியோரின் தகப்பனாருமாகிய எஸ் ஏ. அகமது கபீர் அவர்கள் இன்று இரவு சென்னையில் காலமாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

இன்ஷா அல்லாஹ் நாளை (15/11/18) மாலை அஸர் தொழுகைக்கு பிறகு சென்னை ராயப்பேட்டையில் உள்ள மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter