191
தமிழகத்தில் கஜா புயலின் கொடூர தாண்டவத்தால் நாகை, வேதாரண்யம், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் புயல் சேதங்கள் அதிகளவில் ஏற்பட்டுள்ளது.
புயல் கரையை கடக்கும் பொழுது தமிழகத்தில் அதிகபட்சமாக அதிரையில் சுமார் 111 கிமீ வேகத்தில் காற்று வீசியுள்ளது.
மேலும் இந்த கஜா புயலினால் அதிரையில் 16 செ.மீ மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.