38
தஞ்சை மாவட்டம்;அதிராம்பட்டினம், மேலத்தெருவைச் சேர்ந்த K.S.M. சாதிக் பாட்சா அவர்களின் பர்ஸ் இன்று(24/11/2018) அதிரை பேருந்து நிலையம் அருகில் தவரவிட்டதாக கூறியுள்ளார்.
அதில்
பான் அட்டை,
ஆதார் அட்டை,
வங்கி ஏடிஎம் அட்டை,
இந்திய ஓட்டுனர் உரிமம் மற்றும் வெளிநாட்டு ஓட்டுனர் உரிமம். போன்ற முக்கிய ஆவணங்கள் இருப்பதால். யாரேனும் பர்ஸினை கண்டெடுத்தால் சாதிக் பாட்சா அவர்களிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புக்கு:-
+91-7395 889 646,
+91-6374 851 866,
+91-6374 952 288.