100
மரண அறிவிப்பு : வாய்க்கால் தெருவை சேர்ந்த மர்ஹூம் அ.நெ.ஹனீபா அவர்களின் மகளும், மர்ஹூம் அ.இ.முஹம்மது மொய்தீன் அவர்களின் மனைவியும், அ.நெ.நெய்னா தம்பி, மர்ஹூம் முஹம்மது பாக்கர் அவர்களின் சகோதரியும், முஹம்மது இப்ராஹிம், முஹம்மது ஹாஜி, முஹம்மது தாஜுல் செய்யது ஆகியோரின் தாயாரும், முஹம்மது பாரூக், முஹம்மது மாலிக் ஆகியோரின் மாமியாருமாகிய ஹாஜிமா காதர் மரியம் அவர்கள் இன்று காலை 9 மணியளவில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா இன்று இரவு 8:30 மணியவில் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.