மரண அறிவிப்பு : மல்லிப்பட்டினத்தைச் சேர்ந்த
மர்ஹீம் கே.எம்.எஸ். அப்துல் ரஜாக் அவர்களின் மகனும், சேக் அப்துல்லா , செய்யது இப்றாகிம், மர்ஹீம் சேக் தாவுது அவர்களின் சகோதரருமான கே.எம்.எஸ்.காதர் பாவா அவர்கள் இன்று செய்வாய்கிழமை வஃபாத்தாகிவிட்டார்கள்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.