177
அதிராம்பட்டினத்தை சேர்ந்த இக்பால் அவர்கள் மன்னடி மூர்தெரு கபாப் கார்னர் அருகே அதிரையின் பாரம்பரிய சுவையுடன் ஆப்பம்,மாசி துவையல் விற்பனையை துவக்கியுள்ளார்.
மிகவும் குறைந்த விலையில் நேர்த்தியாக தயாரிக்கப்படும் ஆப்பம், தோசை, இடியப்பம், இட்லி உள்ளிட்ட உணவு வகைகள் வீட்டில் அரைத்த மாவை கொண்டு தயாரிக்கப்படுகிறது.
எனவே மண்ணடி வாழ் மக்கள் அவரின் தொழில் செழித்தோங்க ஆதரவுக்கரம் நீட்ட வேண்டுகிறோம்.