116
நடுத்தெருவை சேர்ந்த சி.செ.மு. அகமது ஜலில் அவர்கள் மகனும் செ.மு.க சேக் அலி அவர்களுடைய மருமகனும் சாகுல் ஹமீது அவர்களுடைய சகோதரும் முகம்மது சேக்காதி அவர்களுடைய மச்சானுமாகிய அஷ்ரப் அலி நேற்று இரவு சுரைக்கா கொள்ளை இல்லத்தில் வஃபாதகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று காலை 10 மணியளவில் மறைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்