196
மல்லிப்பட்டிணம் புதுமனைத்தெருவை சேர்ந்த மர்ஹூம் சே.மு அப்துல் ஹக் அவர்களின் மனைவியும், முகமது முகைதீன்,தீன் கூல்ட்ரிங்ஸ் சேக் அலாவுதீன்,லுக்மான்,ஜவாஹிர்,அமானி,ஹாலிது இவர்களின் தாயாருமாகிய ஜெய்த்துன் அம்மாள் அவர்கள் இன்று (15.12.2018) காலை வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.
அன்னாரின் மறுமை வாழ்க்கைக்காக பிரார்த்தனை செய்யுங்கள்.