71
தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணம் அருகே உள்ள நெட்டோடை கிராமத்தில் கஜா புயலால் பெரிதும் பாதிக்கப்பட்ட 41 வீடுகளை புணரைமைத்து இராம்நாடு ராயல்ஸ் ரோட்டரி சங்கம் மற்றும் அப்துல் கலாம் இலட்சிய இந்திய இயக்கம் இணைந்து பயனாளிகளுக்கு வழங்கினர்.
குடிசைகள் வழங்கும் விழாவில் உடனடி ஆளுநர் ரோட்டரி மாவட்டம் சின்னத்துரை அப்துல்லா அவர்களும்,முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் அவருடைய அறிவயல் ஆலோசகர் பொன்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு வழங்கினார்கள்.
பட உதவி : ராபீஸ் கான்(மல்லிப்பட்டிணம்)