78
மரண அறிவிப்பு : ஆஸ்பத்திரி ரோட்டை சேர்ந்த மர்ஹும் கா.க.மொய்தீன் சுல்தான் அவர்களின் மகனும், மர்ஹூம் கா.க முகம்மது பாசின் மர்ஹும் அபுல் ஹசன் இவர்களின் சகோதரரும், ஹாஜி A.சர்புதீன், ஹாஜி A. தமீம் அன்சாரி அவர்களின் தகப்பனாரும், ஜெர்மன் கபீர், அக்பர் பாட்சா ஆகியோரின் மாமனாருமாகிய அப்துல் காசிம் அவர்கள் இன்று காலை வபாத் ஆகிவிட்டார்கள்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று மஃக்ரிப் தொழுகைக்கு பிறகு தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.