அதிராம்பட்டினம் பைத்துல்மால் அமைப்பின் டிசம்பர் மாத மாதாந்திரக் ஆலோசனைக் கூட்டம் கடந்த 06.01.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு பைத்துல்மால் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அதிராம்பட்டினம் பைத்துல்மால் அமைப்பின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.
More like this
அமீரகத்தில் கலக்கும் அதிரையர் இர்ஃபான் அலி – கைப்பந்தாட்ட நாயகன் விருதை...
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற கைப்பந்தாட்ட போட்டியில் பிரபல வீரர்களை பந்தாடிய இர்ஃபான் அலிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
இந்த போட்டியில் கர்நாடக அணியின்...
நாற்றமெடுக்கும் நாதக விவகாரம் – ஹிமாயூன் கபீரால் காணாமல் போகும் கட்சி...
நாம்தமிழர் என்ற கட்சி எப்படி அசுர வேகத்தில் வளர்ந்ததோ அதே அசுர வேகத்தில் வீழ்ச்சிக்கும் சென்று கொண்டுள்ளன.
தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக...
அதிரை நகராட்சியில் தொடரும் விதிமீறல் :மூடி மறைக்கப்பட்ட டெண்டர் நிறுத்திவைப்பு.
அதிராம்பட்டினம் நகராட்சியில் விதிமுறைகளுக்கு மாறாக டெண்டர் மற்றும் மக்கள் பணிகள் குறித்து பொது மக்களிடையே அதிருப்தி நிலவி வருகிறது.
நிர்வாக காரணங்களுக்காக கிழக்கு மேற்கு...