இன்று (28/09/2017) அன்று அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் மற்றும் ராஜாமடம் அரசு மேல் நிலைப்பள்ளி NNS நாட்டு நலப்பணி திட்டம் சார்பாக மரக்கன்று நடும் சிறப்பு முகாம் .ராஜமடம் அரசு மேல்னிலைப்பள்ளில் நடைப்பெற்றது.இதில் அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் சார்பாக 500 மரக்கன்றுகள் வலங்கப்பட்ட்து.இதில் ரோட்டரி சங்க தலைவர் R.ஆறுமுகம்,செயளாலர்,T.முகமது நவாஸ் கான்,பொருளாளர் Z.அகமது மன்சூர்,சாசனத்தலைவர்.திரு உதயகுமார்,மாவட்ட பிரதிநிதி திரு.வைரவன்,ஹாஜா பகுருதீன்,அப்துல் ஹலீம்,திரு அய்யாவு,M.சாகுல் ஹமீது,நூருல் ஹஸன்,திரு,வெங்கடேஸ்,மற்றும் ராஜாமடம் அரசுமேல்னிலைப்பள்ளி, தலைமை ஆசிரியர்,திரு K.முனியக்கண்ணன்,நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் ஆசிரியர் திரு,N.ராஜேந்திரன்,உதவி திட்ட அலுவலர்,திரு,F.அருளப்பன்,
ஆசிரியர் திரு.A.ஆரோக்கியதாஸ் மற்றும் ஆசிரியைகள் NNS மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
அதிரை ரோட்டரி சங்கம் மற்றும் ராஜாமடம் அரசு மேல் நிலைப்பள்ளி NNS நாட்டு நலப்பணி திட்டம் சார்பாக மரக்கன்று நடும் முகாம்
342
previous post