59
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையிலிருந்து அதிராம்பட்டினம் செல்லும் சாலையில் விபத்து ஏற்பட்டுள்ளது.
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையிலிருந்து அதிராம்பட்டினம் செல்லும் சாலையில் மாலியக்காடு அருகில் அதிரையிலிருந்து இருசக்கர வாகனத்தில் வந்தவர், பட்டுக்கோட்டையிலிருந்து அதிரைக்கு வந்துக்கொண்டிருந்த ஓமினியின் மீது மோதி எதிர்பாரா விதமாக விபத்துக்குள்ளாகிவிட்டது.
இந்த விபத்தில் காயமடைந்த இருசக்கர வாகனத்தில் வந்தவரை பொதுமக்கள் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.