90
தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டிணத்தில் SDPI கட்சியின் சார்பில் 70வது குடியரசு தினம் கொண்டாடப்பட்டது.
நாட்டின் 70வது குடியரசு தினம் வெகு விமரிசையாக நாடுமுழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.இந்நிலையில் மல்லிப்பட்டிணம் ஜூம்ஆ பள்ளி அருகே உள்ள இடத்தில் தஞ்சை தெற்கு முன்னாள் மாவட்ட பொருளாளர் சேக்ஜலால் தேசிய கொடியேற்றினார்.மேலும் நகரத் தலைவர் பகத்,அஸ்கர் மற்றும் கட்சியின் நிர்வாகிகள்,பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.