53
நாடு முழுவதும் 26.01.2019 இன்று 70வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்திலுள்ள E.P.M.S பள்ளியில் குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இவ்விழாவில் பள்ளியின் தலைமையாசிரியர் தேசிய கொடி ஏற்றி, மரியாதை செலுத்தினர்.
இவ்விழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்.