47
அதிராம்பட்டினம் புதுமனைத்தெருவை சேர்ந்த மர்ஹூம் முகம்மது அசனா லெப்பை அவர்களின் மகளும், மர்ஹூம் முகம்மது சம்சுதீன் அவர்களின் மனைவியும், அகமது அன்சாரி, முகம்மது இக்பால், முகம்மது பாக்கர், அப்துல் ரஜாக் ஆகியோரின் தாயாரும் ஜெ.வா. ஜெம்மில் அவர்களின் மாமியாருமாகிய அகமது பாத்திமா அவர்கள் 27.01.2019 இன்று அதிகாலை தனது மகனார் முகமது இக்பாளின் புதுமனைத்தெரு இல்லத்தில் காலமாகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா இன்று லுஹர் தொழுகைக்கு பின் தக்வா பள்ளி மய்யாவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.