Home » தென்னிந்தியாவில் தாமரை மலரவே மலராது-டைம்ஸ் நவ் சர்வே !

தென்னிந்தியாவில் தாமரை மலரவே மலராது-டைம்ஸ் நவ் சர்வே !

0 comment

லோக்சபா தேர்தல் குறித்து டைம்ஸ் நவ் – விஎம்ஆர் கருத்து கணிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 இடங்களில் 36 இடங்களை திமுக – காங்கிரஸ் கூட்டணி வெல்லும்.

அதிமுக கூட்டணி 4 இடங்களை வெல்லும் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல் மற்ற தென்னிந்திய மாநிலங்களின் நிலையும் இந்த கருத்து கணிப்பில் கூறப்பட்டு இருக்கிறது.

#தெலுங்கானா

டைம்ஸ் நவ் – விஎம்ஆர் கருத்து கணிப்புபடி தெலுங்கானாவில் 17 இடங்களில் காங்கிரஸ் கூட்டணி 5 இடங்களில் வெல்லும். தெலுங்கானாவில் பாஜக கூட்டணி 1 இடத்தில் வெல்லும். தெலுங்கானாவில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கூட்டணி 10 இடங்களில் வெல்லும். மற்றவை 1 இடத்தில் வெல்லும்.

#ஆந்திரா

டைம்ஸ் நவ் – விஎம்ஆர் கருத்து கணிப்புபடி ஆந்திராவில் 25 இடங்களில் 23ல் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி வெல்லும். 2 இடங்களில் தெலுங்கு தேசம் கட்சி வெல்லும். மற்ற கட்சிகளுக்கு ஒரு இடம் கூட கிடைக்காது என்று கூறப்பட்டு இருக்கிறது.

#கேரளா

டைம்ஸ் நவ் – விஎம்ஆர் கருத்து கணிப்புபடி கேரளாவில் 20 இடங்களில் காங்கிரஸ் கூட்டணி 16 இடங்களை வெல்லும். இடதுசாரிகள் கூட்டணி 3 இடங்களை வெல்லும். பாஜக கூட்டணி முதல்முறை 1 இடத்தை வெல்லும்.

#கர்நாடகா

டைம்ஸ் நவ் – விஎம்ஆர் கருத்து கணிப்புபடி கர்நாடகாவில் 28 இடங்களில் காங்கிரஸ் கூட்டணி 14 இடங்களை வெல்லும். பாஜக கூட்டணி 14 இடத்தை வெல்லும். மற்ற கட்சிகளுக்கு ஒரு இடம் கூட கிடைக்காது என்று கூறப்பட்டு இருக்கிறது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter