97
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பேரூர் கிளை சோசியல் டெமோகிரட்டிக் பார்ட்டி ஆப் இந்தியா(SDPI) கட்சியின் நிர்வாகிகள் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அதிரை நகர SDPI கட்சியின் தலைவராக B. ஷாபிர் அஹமது அவர்களும், நகர இணை செயலாளராக M. சாகுல் ஹமீது அவர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு அதிரை நகர நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.