53
காஷ்மீர் மாநிலம் புல்வா பகுதியில் ஏற்பட்ட தற்கொலை தாக்குதலில் 44 இந்திய துணை ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.இச்சம்பவத்திற்கு உலக நாடுகள் அனைத்தும் கண்டன தெரிவித்தன.
பாகிஸ்தான் மீது சமூக வலைதளங்களில் கண்டனங்கள் தெரிவித்து வைரலாகியது. இந்நிலையில் புல்வாமா தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து சமூகவலைதளங்களில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்து வருகின்றனர் பாகிஸ்தான் பெண்கள்.இதனை பலரும் ஆதரித்தும்,எதிர்த்தும் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.