Home » தஞ்சையில் மாவட்ட அளவிலான புறா போட்டியில் அதிரையை சேர்ந்த புறா இரண்டாம் பரிசை தட்டி சென்றது !

தஞ்சையில் மாவட்ட அளவிலான புறா போட்டியில் அதிரையை சேர்ந்த புறா இரண்டாம் பரிசை தட்டி சென்றது !

0 comment

தஞ்சையில் நடைபெற்ற மாவட்ட அளவில் புறா பந்தய போட்டி டெல்டா ஓபன் ரேஸ் என்ற பெயரில் 16/02/2019 சனிக்கிழமை அன்று தஞ்சையில் நடைபெற்றது இதில் சுமார் 7ற்கும் மேற்பட்ட ஊர்களின் புறாக்கள் கலந்து கொண்டன.

இந்த போட்டியானது ஆந்திராவில் உள்ள கம்மம் என்ற ஊாரிலிலருந்து திறக்கபட்ட புறா இரண்டு நாளில் அதிராம்பட்டினத்தை வந்து சேர்ந்தது சுமார் 750 கீ.மி தூாரத்தை வந்டைந்தது.

இதில் தரைவழி பயணத்தில் சுமார் 900கீ.மு வழி பயணத்திலும் வான்வழி பயணமாக 780 கீ.மு தூரத்தை கடந்து அதிரையின் இலக்கை அடைந்த சாதனை படைத்தது.

இதில் முதலாம் பரிசை தஞ்சையைச் சேர்ந்த கணேஷ் பாபு என்பவரின் புறாவும், இரண்டாம் பரிசை அதிரையைச் சேர்ந்த. P. M. k. ராஜிக் & நசிர் என்பவரது புறாவும், மூன்றாம் பரிசை புதுக்கோட்டையைச் சேர்ந்த மூர்த்தி என்பவரின் புறாவும் தட்டிச் சென்றன. மேலும் இதில் அதிராம்பட்டிணத்தை சார்ந்த TFRPC கிளப் கலந்து கொண்டு வெற்றி பெற்றது புறாக்களுக்கு சான்றிதழும் வழங்கப்பட்டன.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter