அதிராம்பட்டினம் நகரம்.பல்கி பெருகிவரும் முக்கிய நகரங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது.
இங்குள்ள மக்கள் அயல்நாடுகளில் பணியாற்றி அந்நிய செலாவணியை அதிகளவில் ஈட்டிதருகின்றனர்.
இந்த நிலையில் இவ்வூரில் யுனைட்டட் ட்ராவல்ஸ் என்ற நிருவனத்தை சென்னையில் வெற்றிகரமாக இயங்கி வரும் ட்ரான்ஸ் லிங்க் நிருவனத்தாரின் கிளை துவக்கினர்.
இந்த புதிய நிறுவனத்தை ஷம்சுல் இஸ்லாம் சங்க தலைவர் ஹசன் ஹாஜியார் அவர்கள் இன்று அஷர் தொழுகைக்கு பின் துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்வில் ஊர் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.