தட்டாரத்தெரு மர்ஹூம் எம்.கே.எம் முஹைதீன் அவர்களின் மகனும், எம்.கே.எம். சுல்தான் அப்துல் காதிர், எம்.கே.எம். பஷீர் அகமது ஆகியோரின் சகோதரரும் , எம். முஹம்மது ஹவாஜ், முஹம்மது மஸ்ஊத் , முஹம்மத் ஃபாரித் ஆகியோரின் தகப்பனாரும், எஸ்.ஓ. அபுல்கலாம், எம்.எஸ். நஜீர் அஹ்மத் ஆகியோரின் மாமனாருமாகிய “கொழும்பு ஸ்டோர்ஸ்” முஹம்மது யாகூப் அவர்கள் இன்று நள்ளிரவில் இறைவனடி சேர்ந்தார்கள்.
ஜனாஸா அடக்கம்
மரைக்காயர் பள்ளி
அஸ்ருத் தொழுகைக்குப் பின்னர்