71
மரண அறிவிப்பு : நடுத்தெருவை மரைக்கா வீட்டை சேர்ந்த மர்ஹும் லெ.மு.செ .லெப்பை தம்பி மரைக்காயர், இப்ராஹிம் மரைக்காயர் ஆகியோரின் பேத்தியும்,மர்ஹும் லெ.மு.செ அகமது கபீர் அவர்களின் மகளும், லெ.மு.செ அபூபக்கர், சுஐப்,சிராஜுதீன், அஹமது ஜுபைர்(லெப்பைத்தம்பி) ஆகியோரின் சகோதரியும், இல்முதீன் அவர்களின் மனைவியுமான ஃபாயிஜா அவர்கள் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று 08.03.2019 இஷா தொழுகைக்கு பின்னர் மரைக்காயர் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.