106
சென்னை பெரியமேட்டில் அதிரையரின் புதிய கெஸ்ட் ஹவுஸ் திறக்கப்படவுள்ளது.
அதிரையைச் சேர்ந்த டைமண்ட் பேலஸ் மேனேஜ்மெண்ட் சார்பில் சென்னை பெரியமேடு சாமி தெருவில் பல்வேறு வசதிகள் கொண்ட சொகுசு விடுதி திறக்கப்பட உள்ளது.
இது 3 தளங்களை கொண்டு, சுற்றிலும் CCTV கேமராக்கள் வசதியுடன், குளிரூட்டப்பட்ட அறைகள், 24 மணி நேர வாட்டர் ஹீட்டர் வசதி, 24 மணிநேர வை ஃபை வசதி, லிஃப்ட் வசதி, 24 மணி நேர வாடகை கார் வசதி என பல்வேறு சொகுசு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
புதிதாக திறக்கப்பட உள்ள இந்த ஹோட்டலுக்கு பொதுமக்கள் ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
முகவரி : Diamond Palace Guest House,
எண் 2, சாமி தெரு, பெரியமேடு, பார்க் டவுன், சென்னை.
தொடர்புக்கு : 9962966441