62
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் அதிராம்பட்டினம் கரையூர் தெரு அருள்மிகு சந்தன மாரியம்மன் ஆலயத்திற்கு எதிரே உள்ள அம்மன் மண்டப கும்பாபிஷேகம் இன்று காலை 10 மணியளவில் நடைபெற்றது.
இதில் உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். கும்பாபிஷேகம் முடிந்த நிலையில் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.