249
உலக மக்கள் அதிகம் பயன்படுத்தும் சமூகவலைதளமான ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய இரண்டும் நேற்று இரவு முதல் முடங்கியுள்ளது.
இது தொடர்பாக பல தரப்பினரும் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் நிறுவனங்களுக்குப் புகார் அளித்தும் ட்விட்டரில் கருத்துகளைப் பதிவிட்டும் வருகின்றனர்.