377
பழஞ்செட்டி தெருவை சேர்ந்த மர்ஹும் முஹம்மது மீராஷா அவர்களின் மகளும், மர்ஹும் ஷேக் அலாவுத்தீன் அவர்களின் மனைவியும், முஹம்மது நூர்தீன், அபூபக்கர், ஹாஜி முஹம்மது இவர்களின் தாயாருமாகிய ஆயிஷா அம்மாள் அவர்கள் காலமாகிவிட்டார்கள் இன்னா… இவர் நேற்று மரனித்த சித்திமா அவர்களின் தாயார் ஆவார். அன்னாரின் நல்லடக்கம் இன்று காலக் 11.30 மணியளவில் தக்வாபள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்