38
மக்களவை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் புதுவை உள்பட 9 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை இரவோடு இரவாக அக்கட்சி வெளியிட்டுள்ளது.
வேட்பாளர் விவரம் :
திருவள்ளூர் – ஜெயக்குமார்
ஆரணி – எம்.கே. விஷ்ணுபிரசாத்
கிருஷ்ணகிரி – செல்லக்குமார்
கரூர் – ஜோதிமணி
திருச்சி – திருநாவுக்கரசர்
தேனி – ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்
விருதுநகர் – மாணிக்கம் தாகூர்
கன்னியாகுமரி – எச். வசந்தகுமார்
புதுச்சேரி – வைத்திலிங்கம்
9 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சிவகங்கை தொகுதிக்கு மட்டும் இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.