46
மரண அறிவிப்பு : பெரியநெசவு தெருவை சேர்ந்த சமதப்பா அவர்களின் மகளும், மர்ஹும் முஹம்மது சரீஃப் அவர்களின் மனைவியும், சாவண்ணா, ஹபீப் ரஹ்மான், ஹாஜா அலாவுதீன் ஆகியோரின் தாயாரும், சாகுல் ஹமீது, சத்தார் ஜபருல்லா(ஆப்பகுத்தி) ஆகியோரின் மாமியாரும், உபயத்துல்லா(அதிரை உபயா), சாதுல்லா, காதர், ரவூப், சமது, புஹாரி, சரீஃப் ஆகியோரின் வாப்புச்சியும், சிராஜ்தீன், ரபீக், இர்ஃபான், இத்ரீஸ் ஆகியோரின் உம்மம்மாவுமாகிய செய்கு பாத்திமா (சேவாத்துமா) அவர்கள் சுரைக்காகொல்லை இல்லத்தில் இன்று (27/03/19) அதிகாலை வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாசா இன்று இரவு 9 மணிக்கு மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.