204
அதிரை ஃப்ரண்ட்ஸ் கிரிக்கெட் கிளப்(AFCC) நடத்தும் 14ஆம் ஆண்டு மாவட்ட அளவிலான மாபெரும் கிரிக்கெட் தொடர்போட்டி-2019
முதல் பரிசு – ரூ. 35,000
இரண்டாம் பரிசு – ரூ. 25,000
மூன்றாம் பரிசு – ரூ. 15,000
நான்காம் பரிசு – ரூ. 15,000
நாள் : 06/04/2019 முதல்
இடம் : கிராணி மைதானம், ஷிஃபா எதிர்புறம், அதிராம்பட்டினம்.
இத்தொடரில் தஞ்சை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களைச் சேர்ந்த பல்வேறு அணிகள் கலந்துகொண்டு விளையாட உள்ளனர்.
மேலும் தொடர்புக்கு :
8220378232
8124579997