72
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை டாக்டர் எம்.ஜி.ஆர் மத்திய ரயில் நிலையம் என்று பெயர் மாற்றி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஒரு மாதம் முன்பு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எம்.ஜி.ஆர் பெயர் சூட்டப்படும் என்று பிரதமர் அறிவித்திருந்தார்.பிரதமரின் அறிவிப்பை அடுத்து பெயரை மாற்றி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.